வெங்காய முறுக்கு

புழுங்கல் அரிசியை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும்.

வெங்காய முறுக்கு

Updated On :

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி -1 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பொட்டுக்கடலை மாவு - 250 கிராம்

காய்ந்த மிளகாய் - 10

வெண்ணெய், சோம்பு - தலா 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய், தண்ணீர் -தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியை தண்ணீரில் மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். ஊறிய அரிசியுடன் காய்ந்த மிளகாய், நறுக்கிய பெரிய வெங்காயம், சோம்பு, உப்பு சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த மாவில், உருக்கிய வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு சேர்த்து, பதமாகப் பிசையவும். அதை முறுக்கு அச்சில் பிழிந்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.