ஆரணி அருகே பாகிஸ்தான் உளவாளி கைது சன்ன ரகப் பொன்னி அரிசியைக் கொள்முதல் செய்வதற்கு அரசு எப்போது டெண்டர் விட்டது? உதயநிதி ஸ்டாலின் கேள்வி ஜம்முவில் எல்லை அருகே ட்ரோன் மீட்பு: காவல் துறையினர் தீவிர விசாரணை சென்னையில் இன்று இரவு முதல் மழை! மற்ற மாவட்டங்களில் மழை எப்படி இருக்கும்?புயல் எச்சரிக்கை: குடியரசுத் தலைவர் முர்முவின் ஒடிசா பயணம் ஒத்திவைப்பு கோயில்களில் பணம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம்! அமைச்சர் ரமேஷ்மாயமான சிறுவர்களை மீட்டு, அனைத்து கோணங்களிலும் அரசு விசாரிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி ரெட் அலர்ட்: நீலகிரியில் சுற்றுலா தலங்கள் மூடல்! தேசிய பேரிடர் மீட்புப் படை விரைவு!அமைதிப் பத்திரத்தில் கையெழுத்திட மாட்டேன்! நேஹா போரா

இஞ்சித் துவையல்

இஞ்சியை தோல் சீவி நன்றாகக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

இஞ்சித் துவையல்

Updated On :

தேவையானவை:

இஞ்சி- 50 கிராம்

புளி- நெல்லிக்காய் அளவு

பச்சை மிளகாய்- 4

பெருங்காயப் பொடி, உளுந்தம் பருப்பு - தலா ஒரு தேக்கரண்டி

கடுகு- அரை தேக்கரண்டி

தேங்காய்- இரண்டு கீற்று

எண்ணெய், உப்பு -தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியை தோல் சீவி நன்றாகக் கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். புளியுடன் உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துக் கொள்ளவேண்டும். அந்த விழுதுடன் இஞ்சியையும் பச்சை மிளகாயையும் சேர்த்து அரைக்க வேண்டும்.

வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ந்ததும், உளுந்தம் பருப்பு, கடுகு இவற்றைப் போட்டு வறுத்து அரைத்து வைத்த துவையலோடு சேர்த்து அரைக்க வேண்டும். பின்னர் தேங்காயையும் சேர்த்து அரைத்து கெட்டியாக துவையலாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சித் துவையல் மழைக்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

ஆர்.ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.