பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

சோள கேழ்வரகு அவல் இட்லி

சோளம், கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது நல்லெண்ணெய்யைக் காயவைத்து சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும்.

சோள கேழ்வரகு அவல் இட்லி

Published On :

தேவையான பொருள்கள்:

சோளம், அவல், கேழ்வரகு -தலா அரை கிண்ணம்

உளுந்து மாவு - 4 தேக்கரண்டி

புளித்த பசுந்தயிர் - இரண்டு கிண்ணம்

பச்சை மிளகாய், வெங்காயம்-தலா 1

சீரகம் - 1 தேக்கரண்டி

உப்பு , செக்கு நல்லெண்ணெய் - சிறிதளவு

செய்முறை:

சோளம், கேழ்வரகு அவலை சுத்தம் செய்து வறுத்து கொரகொரப்பாக அரைக்கவும். சிறிது நல்லெண்ணெய்யைக் காயவைத்து சீரகம், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து லேசாக வதக்கவும். பின் உளுந்துமாவை சிறிது சூட்டில் வறுத்து பொடித்த கேழ்வரகு, சோள அவலைச் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இந்தக் கலவை ஆறியதும் கடைந்த தயிர், உப்பு, வறுத்த வெங்காயக் கலவையைச் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். அரைமணி நேரத்துக்குப் பின் இட்லித் தட்டில் சிறிது எண்ணெய் தடவி, ஊறிய கேழ்வரகு, சோள அவல் கலவையை ஊற்றி, பின் பத்து நிமிடம் வேக வைக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.