11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

மே 1 - உழைப்பாளர் தினம் பொன்மொழிகள்

தெருவில் குப்பை கூட்டுகிறவன், அரியணை அமர்ந்து அரசு புரியும் மன்னனைப் போன்ற பெருமையும் சிறப்பையும் உடையவன். - விவேகானந்தர்

News image
Updated On :3 மே 2013, 9:56 am IST

1. தெருவில் குப்பை கூட்டுகிறவன், அரியணை அமர்ந்து அரசு புரியும் மன்னனைப் போன்ற பெருமையும் சிறப்பையும் உடையவன். - விவேகானந்தர்
 

2. தமது உழைப்பின் மூலம் வாழ்க்கைக்குரிய வழியைத் தேடிக் கொள்வதற்கு அனைவருக்கும் உரிமையுண்டு. எனவே, ஒரு வழக்கறிஞர் வேலைக்கு எவ்வளவு மதிப்பு உண்டோ அவ்வளவு மதிப்பு ஒரு நாவிதனின் வேலைக்கும் உண்டு.
- காந்தியடிகள்
 

3. மனிதன் கட்டை வண்டி இழுக்கும்போது அவனுடைய கைகால்களின் தசைநார்களைப் பார்த்தாலும் அழகாக இருக்கிறது. - மு.வரதராசனார்
 

4. கெட்ட நெறிக்குச் சோம்பலே காரணம். நன்மையை நாடுகின்றவன் ஒரு தொழிலைக் கற்று அதில் புகுந்து பணியாற்ற வேண்டும். - அக்பர்
 

5. ஆராய்ச்சியின்றி உழைப்பவனுக்கு ஆண்டவன் அருள் சுரப்பான். - காந்தியடிகள்
-தொகுப்பு: ந.கிருஷ்ணவேலு
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.