1. குடும்பம் என்பது அன்பும் மனைவியும் சுற்றமும் கலந்தது.
- ஜப்பான்
2. குடும்பத்தின் உணவுக்காகவும் உடைக்காகவுமே நாம் இரண்டு கால்களாலும் ஓடித் திரிகிறோம். - சீனா
3. சொர்க்கத்திற்குச் செல்வதற்கான பயிற்சி நிலையமே குடும்பம். - அரேபியா
4. குடும்பத்தில் வாழ்க்கையின் முற்பகுதி இரண்டாம் பகுதியை விரும்புவதிலேயே கழிகின்றது. இரண்டாம் பகுதி முதல் பகுதிக்காக வருந்துவதிலேயே கழிகின்றது. - பிரான்ஸ்
5. மனிதனின் குடும்ப வாழ்க்கை, ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது. - ருமேனியா
6. குடும்ப வாழ்க்கையில் எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை; எவ்வளவு நேர்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம். - இங்கிலாந்து
7. சந்தோஷமாக இருப்பவர்களுக்கு குடும்ப வாழ்க்கை சுருக்கம்; துக்கமாயிருப்பவர்களுக்கு வாழ்க்கை நீண்டது. - கிரீஸ்
8. குடும்பம் என்பது ஓர் ஆடை; அதில் இருவகை நூல்கள் எப்போதும் இருக்கும். ஒன்று நன்மை. மற்றொன்று தீமை.
- ஷேக்ஸ்பியர்
9. குடும்பம் என்பது எளிய வாழ்க்கை; உயர்ந்த சிந்தனை.
- வேர்ட்ஸ்வொர்த்
10. சந்தோஷமான குடும்பங்கள் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கின்றன; துக்ககரமான குடும்பம் ஒவ்வொன்றும் வெவ்வேறு மாதிரியாக இருக்கின்றன. - டால்ஸ்டாய்
-தொகுப்பு: நா.கிருஷ்ணவேலு, புதுவை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண் கொலை: இளைஞா் கைது

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
திரைக் கதிர்
26 ஆண்டுகள் நிறைவு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

