தந்தம்!
கிரேக்க நாட்டு புதை பொருள் ஆராய்ச்சியாளர் அங்குள்ள கிரேட்டி என்ற இடத்தில் யானையின் தந்தம் ஒன்றைத் தோண்டி எடுத்திருக்கின்றனர்!

Updated On :30 மே 2015, 8:46 am

கிரேக்க நாட்டு புதை பொருள் ஆராய்ச்சியாளர் அங்குள்ள கிரேட்டி என்ற இடத்தில் யானையின் தந்தம் ஒன்றைத் தோண்டி எடுத்திருக்கின்றனர்! இந்த யானைத் தந்தம் 1.4 மீட்டர் நீளம் உள்ளது. ஏதென்சு நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...