முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பொன்மொழிகள்

அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.

News image
Updated On :20 பிப்ரவரி 2016, 4:02 pm IST

*  அறிவில்லாத நேர்மை பலவீனமானது. நேர்மையில்லாத அறிவு ஆபத்தானது.

- சாமுவேல் ஜான்சன்

*  நாள் முழுதும் கணத்திற்குக் கணம், நேர்மையாய், துணிவாய், உண்மையாய் உழைக்கிறவர்கள் கரங்களே அழகிய கரங்கள்.

- அப்துல் கலாம்.

*  நேர்மையுடன் வாழ மன உறுதி வேண்டும். எதிர்ப்புகளைச் சமாளிக்கும் ஆற்றல் வேண்டும். சபல புத்தி

இருக்கக் கூடாது.

- காந்தியடிகள்.

*  உன்னத நெறிகளையும், உயர்ந்த மதியும், நேர்மையும் கொண்டவரே உயர்ந்த மனிதர்.

- கன்ஃப்யூஷியஸ்

*  உங்கள் உடல் நலனை எப்படிப் பாதுகாக்கிறீர்களோ அதே போல நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டும்

 - ஜவஹர்லால் நேரு

*  உடை உடுத்துவதில் கவனக்குறைவாக இருக்கலாம். ஆனால் நேர்மையைக் கடைப்பிடிப்பதில் கவனக் குறைவு கூடாது.

- மார்க் ட்வெய்ன்.

*  எல்லா மனிதர்களும் சமமானவர்களே பிறப்பினால் உயர்வடைவதில்லை. ஆனால் தங்களின் நல்ல பண்புகளினாலேயே உயர்வடைகிறார்கள்.

- வால்டேர்

*  எந்த ஒரு அசையாத சொத்தையும் விடச் சிறந்தது நேர்மை!

- ஜான்டில்லிங்ஸ்

*  நேர்மைக்குச் சோதனைகள் அதிகம்! ஆனால் சாதனைகளின் உலைகளம் அது!

- ஹுயுகான்

 -அ.ராஜாரகுமான், கம்பம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.