

புன்னகை பூக்கும் முகங்கள் கொண்டு
புதிய ஆண்டை வரவேற்போம்!
நன்மை செய்யும் நல்லவராவோம்
நாட்டில் அன்பின் மணம் வீசும்!
உதவும் உள்ளம் ஊரை உயர்த்தும்
உண்மையின் வழியில் நடந்திடுவோம்!
புதுமை காணும் வேட்கை கொள்வோம்
பூமியில் மேன்மையின் ஒளி வீசும்!
மரம் செடி கொடிகள் பறவை விலங்கு
மனிதர்க் குதவும் நற்தோழர்!
மலைகள் ஆறு அலைகடல் எல்லாம்
மக்கள் வாழ்வின் ஆதாரம்!
கல்வி என்பது வெறும் படிப்பல்ல - ஏழையின்
கண்ணீர் துடைத்தல் அதன் பயனாம்!
செல்வம் என்பதைத் தேவைக்குப் போக
சேவைக்கு அளித்தால் மனம் மகிழும்!
வெற்றுப் பேச்சில் காலம் கழித்தால் - வாழ்வு
விழலுக்கு இறைத்த நீராகும்!
கற்போம் பண்புகள்! நிற்போம் நல்வழி!
ஒவ்வொரு நாளும் பொன்னாகும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி தொகுதிகளைப் பெற கூட்டணி கட்சிகளுக்குகிடையே கடும் போட்டி!

தொகுதி அறிமுகம்: அரங்கநாதா், வனபத்திரகாளியம்மன், மலை ரயிலால் புகழ்பெற்ற மேட்டுப்பாளையம்!

கருணாநிதி போட்டியிடாத ஒரே தேர்தல்!

மதுரை தெற்கு! எதிர்பார்ப்பில் நெசவாளர்கள்!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

