காலம் உனக்கு ஏற்றதாக இல்லாவிட்டால் காலத்திற்கு உன்னை ஏற்றவனாக்கு
- துருக்கி
வாழ்க்கையை ரசிப்பவர்களே நீண்ட காலம் வாழ்கின்றனர்
- ரூஸோ
உறங்குவது தவறல்ல.....உறங்கிக்கொண்டே இருப்பதுதான் தவறு!
- பாஸ்வெல்
உலகம் பேசுபவர்களை மறந்துவிடும்!..... செயல்படுபவர்களை மற்க்காது!
- வார்மன்
உற்சாகமாக உழைத்துக் கொண்டிருப்பவனுக்கு சலிப்பே வராது!
- வால்டேர்
முடிக்க வேண்டிய செயல்களில் கெளரவம் ஒளிந்திருக்கிறது
- டால்ஸ்டாய்
தவறுகளை ஒப்புக்கொள்வதிலும், அதைத் திருத்திக் கொள்வதிலும் வெட்கம் வேண்டாம்!
- சாக்ரடீஸ்
பேச்சில் நிதானமாகவும், செயலில் ஆர்வமாகவும் இருப்பவர்கள் அற்புதமான மனிதர்கள்!
- கன்பூஷியஸ்
சிறந்த செயல்களை முடித்ததினாலும், சாதனைகள் செய்ததினாலும் ஏற்படும் கர்வத்தை அடக்கியவன் சுத்த வீரன் ஆகிறான்
- பகவான் ராமகிருஷ்ணர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விஜய் குடும்பப் புகைப்படங்கள்!
இன்றைய செய்திகள் ஜூன் 24 - நேரலை!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: 12-ஆவது முறையாக முதலிடம் பிடித்த ஜோ ரூட்!

கட்சி மேடைகளில்கூட தவிர்க்க வேண்டியதை, பேரவையில் பேசலாமா? திருமாவளவன்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



