சொல் ஜாலம்
கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும்.


கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் கேரட் வகை கிழங்கு ஒன்றின் (வெள்ளை கேரட்?) பெயர் கிடைக்கும். உங்களால் முடியாதது எதுவுமில்லை. சட்டென்று கட்டங்கள் நிரப்புங்கள். விடையைக் கண்டுகொள்ளுங்கள்.
1. எதிலும் எப்போதும் முதலாவதாக இருப்பவர்...
2. இவர் இல்லாமல் திருமணம் இல்லை....
3. குதிரையை அடக்க இது வேண்டும்
4. சிவபெருமானை இப்படியும் அழைப்பார்கள்...
5. தலைக்கு மேலே சாலை...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. முதல்வர்,
2. மணமகள்,
3. கடிவாளம்,
4. சங்கரர்,
5. தலைவகிடு.
வட்டங்களில் சிக்கிய எழுத்துக்கள் மூலம் கிடைக்கும் சொல்: முள்ளங்கி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...