மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

கள்ளாமை

களவு என்னும் காரறி வாண்மை  அளவு என்னும்ஆற்றல் புரிந்தார்கண் இல்.

News image
Updated On :17 ஜூலை 2020, 2:55 pm

அறத்துப்பால்   -   அதிகாரம் 29   -   பாடல் 7

களவு என்னும் காரறி வாண்மை  அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

- திருக்குறள்


ஊர்ப்பணத்தில் வாழ்ந்திட 
உள்ளம் வைத்து வாழ்வோர்கள் 
உழைத்து வாழும் எண்ணத்தை 
நெஞ்சில் கொள்ள மாட்டார்கள்

தடுமாறும் எண்ணங்கள் கொண்டவர் 
திருட்டுத்தனமாய் வாழ்வார்கள்
அளவோடு செலவு செய்பவர்கள் 
களவு செய்ய மாட்டார்கள்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.