மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

தவம்

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.

News image
Updated On :25 ஜூலை 2020, 12:30 am

அறத்துப்பால்   -   அதிகாரம் 27   -   பாடல் 7

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் 
சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.


- திருக்குறள்


உலையில் ஊதித் தங்கத்தை
நகைகளாகச் செய்கிறார் 
சுட்டுச் சுட்டுப் புடம் போட்டு 
தங்கத்தை ஒளி பெறச் செய்கிறார்

தியாகத் தவம் செய்பவரை 
துன்பம் தொடர்ந்து  சுட்டிடும்
துயரம் வருத்திய போதும் அவர்
தூயவராகவே இருப்பார்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.