
Updated On :12 செப்டம்பர் 2020, 12:30 am

அறத்துப்பால் - அதிகாரம் 38 - பாடல் 7
- திருக்குறள்
கோடி கோடியாய்ச் சேர்த்தாலும்
அனுபவிக்கும் பலனுடன்
விதியிருந்தால் நுகரலாம்
இல்லையென்றால் வீணாகும்
வகுத்தவனின் வழியில்தான்
வாழ்வமையும் எல்லார்க்கும்
முயன்று சேர்த்த பொருளையும்
அனுபவித்து வாழ்தல் அரிதே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...