மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
/

அங்கிள் ஆன்டெனா

இந்த அண்டத்தில் நாம் மட்டும் (பூமி மட்டும்) தனியாக இருக்கிறோமா அல்லது வேறு பூமிகள் உள்ளனவா, உயிரினங்கள் உள்ளனவா?

News image
Updated On :18 டிசம்பர் 2021, 6:00 am IST

கேள்வி: இந்த அண்டத்தில் நாம் மட்டும் (பூமி மட்டும்) தனியாக இருக்கிறோமா அல்லது வேறு பூமிகள் உள்ளனவா, உயிரினங்கள் உள்ளனவா?

பதில்: வெகுகாலமாக எல்லோரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கேள்வி, இதுதான். நம்மிடம் மிகவும் சக்திவாய்ந்த டெலஸ்கோப்புகள், ராக்கெட்கள் இருந்த போதிலும் இந்தக் கேள்விதான் இன்னும் மனிதனைத் துளைத்துக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான கிரகங்கள் அண்டவெளியில் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடித்து விட்டோம். ஆனால், அத்தனைக் கிரகங்களுக்கும் ராக்கெட்டுகளை அனுப்பி ஆராய்ச்சி செய்வது என்பது இயலாத காரியம்.

ஆனால், பலர் வேற்று கிரகவாசிகளைப் பார்த்ததாக இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து மீண்டும் தங்கள் கிரகங்களுக்குத் திரும்பி விடுகிறார்கள் என்றெல்லாம் பல திரைப்படங்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இவையெல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.

இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இருந்தாலும் இந்தக் கேள்விக்கு மட்டும் இன்னும் சரியான விடை கிடைக்கவில்லைதான். ஒருவேளை, நீங்கள் எல்லோரும் பெரியவர்களாக ஆன பின்னர் இதற்குச் சரியான விடை கிடைக்கலாம்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.