
Updated On :5 பிப்ரவரி 2021, 6:30 pm

பொருட்பால் - அதிகாரம் 62 - பாடல் 7
- திருக்குறள்
சோம்பலை மடியில் கட்டிக்கொண்டு
தூங்கிப் பொழுதைப் போக்கினால்
அவன் மடியில் வளர்ச்சியைக்
கெடுக்கும் மூதேவி தங்குவாள்
சோர்வில்லாமல் உழைப்பவன்
முயற்சியிலே செல்வத்தைப்
பெருக்குகின்ற திருமகள்
தங்கி வளங்கள் தந்திடுவாள்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...