விவேகானந்தரின் பொன்மொழிகள்
நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே! எனவே எதையும் சாதிக்கும் வல்லமை நமக்கு உண்டு!


நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகளே! எனவே எதையும் சாதிக்கும் வல்லமை நமக்கு உண்டு!
பிறரது பாராட்டுக்கும், பழிக்கும் செவி சாய்த்தால் வாழ்வில் முன்னேற முடியாது.
நல்ல வழியில் பணம் சம்பாதிப்பதும், அதை சமுதாயத்திற்கு செலவிடுவதும் சிறந்த வழிபாடாகும்.
துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.
இரக்கமுள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக்கூடிய கைகள் இவைகளே நமக்குத் தேவை.
சோம்பேறித்தனத்தை எவ்வழியிலாவது துரத்திட முயற்சி செய்யுங்கள்.
உலகைùள அழகு பொருந்தியதாகவும், அவலக்ஷணமாக ஆக்குவதும், நமது எண்ணங்களே.
மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் மிகக் குறைந்த அளவு உழைப்பும், நமக்குள்ளே இருக்கும் சக்தியைத் தட்டி எழுப்புகிறது.
மகத்தான பணிகளைச் செய்வதற்காக, கடவுள் நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அவற்றை நாம் செய்து முடிப்போம் என்று உறுதியாக நம்பி செயலாற்றுங்கள்!
துணிவு, வீரம், ஆற்றல் இவை எல்லாவற்றிற்கும் மேலாக பணிவே மனிதனின் முன்னேற்றத்திற்குத் தேவையான குணமாகும்.
தொகுப்பு : ஆர். ருக்குமணி சிதம்பரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...