கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

DIN

1. கண்களுக்கு இது அலங்காரம்தான், ஆனால் பார்வைக்கு உத்தரவாதம்...
2.  இரண்டோ மூன்றோ தோல்களை உரித்தால் முத்து வரும்...
3.  முகம் காட்டினால் முகம் தெரியும் முதுகு காட்டினால் முதுகு தெரியாது...
4. அத்துவானக் காட்டில் தொங்கும் இனிப்புப் பொட்டலத்துக்கு ஆயிரம் பேர் காவல்...
5. சின்னப் பெட்டிக்குள் சிங்கார கீதம் ஆயிரம்...
6.  கைக்குள் அடங்கும் பிள்ளை கதை நூறு 
சொல்லும் பிள்ளை..
7.  ஒற்றைப் பெண்ணுக்கு ஓராயிரம் புடவை...
8. குழந்தைக்கு எந்தக் கை பலமான கை?
 

விடைகள்

1.  மூக்குக் கண்ணாடி  

2. பூண்டு

3. முகம் பார்க்கும் கண்ணாடி  

4. தேன்கூடு  

5. ஆர்மோனியப் பெட்டி

6.  புத்தகம்  

7.  வெங்காயம்  

8. அழுகை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.