இங்கே ஒரு சொல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சொல்லில் உள்ள எழுத்துகளைக் கொண்டு வேறு பல சொற்களையும் எழுதலாம் அல்லவா? உங்களால் எத்தனை சொற்களைக் கண்டுபிடிக்க முடிகிறது பாருங்கள். நாங்கள் சில சொற்களை விடையில் கொடுத்துள்ளோம். அதற்கும் அதிகமாகக்
கண்டுபிடிப்பவர்கள் தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளலாம்.
வேதநாயகம்பிள்ளை
விடை
1. வேதம்
2. வேகம்
3. வேள்
4. வேளை
5. தம்பி
6. தளை
7. நாயகம்
8. நாகம்
9. நாதம்
10. நாபி
11. நாள்
12. நாளை
13. கம்பி
14. கள்
15. களை
16. பிள்ளை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாநில அந்தஸ்து கோரிக்கை: மத்திய அரசு உரிய நேரத்தில் முடிவெடுக்கும்! - உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம்

தோ்தல் பறக்கும் படையினரால் ரூ.6.71 லட்சம் பறிமுதல்

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்த பசு மாடு மீட்பு
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

