தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

விடுகதைகள்

ஓய்வில்லாமல் சுற்றி வரும் அண்ணன்,  தம்பிகள்;  நின்றுவிட்டால் நமக்கு நேரம் சரியில்லை.

Published On :

1.ஓய்வில்லாமல் சுற்றி வரும் அண்ணன்,  தம்பிகள்;  நின்றுவிட்டால் நமக்கு நேரம் சரியில்லை.
2.எல்லோருக்கும் கால் தடம் உண்டு.  இந்தக் குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது.
3.அணில் பிள்ளை ஏறாத அழகுக் கொம்பு.
4.அவிழ்த்து விட்டால் அழிப்பவனை அடக்கி வச்சிருக்கு?
5.கையுமில்லை காலுமில்லை;  ஆனாலும் நகர்ந்து நகர்ந்து செல்கிறான்.
6.கடலில் இருந்தவன். கரையில் பிரிந்தவன்.  கடையில் கிடக்கிறான்.
7.அண்ணன்,  தம்பி 12 பேரில் ஒருவன் மட்டும் குறைப் பிரசவம்.
8.வெண்மையாக இருப்பான்.  பால் அல்ல; விசேஷ நாள்களில் வீடுகளைப் பளிச்சிட வைப்பான்.  அது என்ன?


விடைகள்:

1. கடிகாரம் 2. எறும்பு 3. மாட்டுக் கொம்பு 4. தீபம் 5.  நிலா 6.  உப்பு
7.  பிப்ரவரி மாதம் 8.  சுண்ணாம்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.