

1. ஓய்வில்லாமல் சுற்றி வரும் அண்ணன், தம்பி. நின்றுவிட்டால் நமக்கு நேரம் சரியில்லை.
2. எல்லோருக்கும் கால் தடம் உண்டு, இந்தக் குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது.
3. அணில் பிள்ளை ஏறாத அழகுக் கொம்பு.
4. அவிழ்த்து விட்டால் அழிப்பவனை அடக்கி வச்சிருக்கு!
5. கையுமில்லை காலுமில்லை ஆனாலும் நகர்ந்து நகர்ந்து செல்கிறான்.
6. கடலில் இருந்தவன்... கரையில் பிரிந்தவன்... கடையில் கிடக்கிறான்.
7. அண்ணன், தம்பி 12 பேரில் ஒருவன் மட்டும் குறைப் பிரசவம்.
8. வெண்மையாக இருப்பேன் பால் அல்ல! வீடுகளைப் பளிச்சிட வைப்பேன். நான் யார்?
விடைகள்:
1. கடிகாரம்
2. எறும்பு
3. மாட்டுக் கொம்பு
4. தீபம்
5. நிலா
6. உப்பு
7. பிப்ரவரி மாதம்
8. சுண்ணாம்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நூறு சதவீதம் வாக்குப்பதிவு: நரிக்குறவா்கள் உறுதிமொழி

கடை உரிமையாளா் கொலை முயற்சி வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட நபா் விடுவிப்பு

பாலம் தீ விபத்தில் மூச்சுத் திணறி 9 போ் உயிரிழப்பு: உள்ளூா்வாசிகள் தகவல்

மருத்துவமனை ஒருங்கிணைப்பால் எளிதில் மருத்துவ வசதி பெறலாம்: தில்லி முதல்வா் அலுவலகம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

