சுய நலம் வேண்டாம் தள்ளிடு...

பொதுநல உணர்வுடன் கல்வி கற்போம்
சுய நலம் வேண்டாம் தள்ளிடு...

சுயநலம் வேண்டாம் தள்ளிடு- தம்பி

சுயமாய்ச் சிந்தனை செய்திடு

பொதுநல உணர்வைக் கொண்டிரு- தம்பி

பொறுப்புடன் கல்வி கற்றிடு

உன்னை நீயே அறிந்திடு- தம்பி

உண்மையைப் பேசி வளர்ந்திடு

உழைப்பால் உயர எண்ணிடு- தம்பி

ஊழை வென்றுக் காட்டிடு!

ஒழுக்கம் உயிராம் தெரிந்திடு- தம்பி

ஓதும் செயலைத் தொடர்ந்திடு!

வாழ்வில் ஏற்றிடு- தம்பி

விழிப்பை வெற்றியை நோக்கி ஓடிடு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com