ஜாவா தீவின் வரவு...

பாயசம், உப்புமா, வடாகம் என்றெல்லாம் ஜவ்வரிசியை நாம் பயன்படுத்திச் சாப்பிடுகிறோம்.
ஜாவா தீவின் வரவு...
Published on
Updated on
1 min read

பாயசம், உப்புமா, வடாகம் என்றெல்லாம் ஜவ்வரிசியை நாம் பயன்படுத்திச் சாப்பிடுகிறோம். ஆனால், இந்த ஜவ்வரிசி அறிமுகமானது 1943-ஆம் ஆண்டில்தான். ஜாவா தீவில் இருந்து வந்ததால் "ஜவா அரிசி' என்று பெயர் பெற்றது. காலப்போக்கில், "ஜவ்வரிசி' என ஆயிற்று.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com