எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சிறுவர் பாடல்...

உழைப்பின்றி கனவுகள் நனவாகாது

News image
Updated On :15 ஜூன் 2024, 6:30 pm

கிருஷ்ணமூர்த்தி

ஒன்று இல்லாமல் மற்றொன்று இல்லை!

அன்பு சிறுவர்- சிறுமியர்களே!

உங்கள் மனதில் பதிவு செய்ய

இதோ சில உண்மைகள்!

உளி படாத கல்

சிலையாவது இல்லை!

தூரிகை தொடாத காகிதம்

ஓவியமானது இல்லை!

உழைப்பில்லாத கனவு

நனவாவது இல்லை!

கற்பனைவளமில்லா வரிகள்

கவிதையாவது இல்லை!

முயற்சியில்லாத வாழ்க்கை

முன்னேற்றமடைவது இல்லை!

மழைநீரில்லாத மண்

வளமாவது இல்லை!

சொல்லித் தராத கல்வி

சோபிப்பது இல்லை!

உண்மையில்லா வார்த்தைகள்

நிலைத்திருப்பது இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.