தூரிகை தாரகை!
""ஆரம் பத் தில் பொழுது போக் கா கத் தான் இதைத் தொடங் கி னேன். வியா பார ரீதி யாக இது வளர்ந் து வி டும் என்றோ, அல் லது இந்த அள விற்கு என்னை திற மைசாலி ஆக் கி வி டும் என்றோ நான் சிறி த ள வும் எண் ண வில்லை


""ஆரம் பத் தில் பொழுது போக் கா கத் தான் இதைத் தொடங் கி னேன். வியா பார ரீதி யாக இது வளர்ந் து வி டும் என்றோ, அல் லது இந்த அள விற்கு என்னை திற மைசாலி ஆக் கி வி டும் என்றோ நான் சிறி த ள வும் எண் ண வில்லை.
இக் கலை க ளுக் கான அடிப் ப டை யான பாடத் தைக் கற் பித் த வர் ஆந் திர மஹில சபா வைச் சேர்ந்த ஆண் டாள்.
கலைப் பொருட் க ளைப் பொறுத்த வரை யில், நான் உப யோ கப் ப டுத் தும் அடிப் ப டைத் தேவை க ளான மண், இயற் கை யான சாயம், துபாய் செரா மிக் இவற் றை யெல் லாம் வெளி நாட்டி லி ருந் தும் வெளி மாகா ணங் களி லி ருந் தும் தான் பெற வேண் டும் என்ற நிலையை மாற் றி ய மைத்து, இங்கு கிடைத் த வற்றை வைத்தே செய லாற்றி இருக் கி றேன். வடி வ மும் அழ கும் நன் றா கவே வரச் செய் துள் ளேன்.
இயற் கை யான "டை' கொண்டு செய்த படைப் பு கள் ஒரு வார காலத் திற் குத் தான் நன் றாக இருக் கும். பிறகு ஒரு துர் நாற் றம் உண் டா கத் தோன் றும். இதே கலைப் பொருட் கள் ரசா ய னக் கலவை கொண்டு தயா ரித் தால் அவை நீடித்து நிற் கும் என்று கண் டு ணர்ந் தேன். இது போலவே கோந்து வகை க ளி லும் ஒன் றோடு மற் றொன் றைச் சேர்ப் ப தால் அதிக பய னுண்டு என் பதை அனு ப வத் தால் அறிந்து அந்த முறை களை செயல் படுத்தி னேன்.
பல கண்காட் சி கள் நடத் தி யுள் ளேன். ஐ.ஏ.எஸ். அதி காரி சந் தி ர லேகா, நமது நாட் டுப் பு றக் க லையை நன்கு ஆராய்ந் துள்ள அனிதா குப் பு சாமி போன் றோர் எனது கண் காட் சி யைக் கண்டு பாராட் டி யி ருக் கி றார் கள். இது போன்ற கண் காட் சி கள் நெய் வே லி யி லும் பல முறை நடந் தி ருக் கி றது.
இதில் நான் தேர்ந்த பிறகு, பயிற்சி கொடுக்க என் னால் இய லும் என்ற எண் ணம் எனக் குள் தோன் றி யது.
அக் கம் பக் கத் தில் குடி யி ருப் ப வர் க ளும் வகுப் பு கள் எடுப் ப தால் இந்த நுணுக் கங் கள் பல ரைச் சென் ற டை யும் என் ற னர். முத லில் பெண் க ளுக்கு, அது வும் வீட்டி லி ருக் கும் பெண் க ளுக்கு நேரத்தை நல்ல விதத் தில் செல வ ழிக் கும் வித மா கத் தான் இது துவக் கப் பட் டது. நாள் பட நாள் பட, இங்கே நடத் தும் வகுப் பு க ளுக்கு கிண் டர் கார் டன் குழந் தை கள் முதல் 80 வய தா ன வர் கள் வரை யில் எல்லா வய தி ன ரும் பங்கு கொள் ளும் வண் ணம் அமைந்து போனது எனது அதிர்ஷ் டம்.
காம் லின் நிறு வ னத் தின் அங் கீ கா ரம் பெற்ற ஓர் ஆசி ரியை என் ப தால், இங்கே பயில் ப வர் க ளுக்கு உரிய சான் றி தழ் கொடுக் கத் தகு தி யும் எனக்கு உண்டு. சமூ கத் தில் அதற்கு நல்ல மதிப் பும் கிடைக் கி றது. பயிற்சி பெற வரு ப வர் க ளி டம் ஒரு முக் கி ய மான விஷ யத் தைத் தெளிவு படுத் தி வி டு வேன் - இது ஒரு கலை யா கும். ஈடு பா டும் பொறு மை யும் இதற்கு முக் கி ய மான தேவை கள்.
இவை இருந் தால் தான் நீங் கள் உரு வாக் கும் ஒவ் வொரு பொரு ளும் மிகச் சிறந் த தாக அமை யும். இதே கொள் கையை ஆர் டர் எடுத் துக் கொள் ளும் பொழு தும் கடைப் பிடிப் பது வழக் கம். ஒரு நியா ய மான அவ கா சத் து டன் தான் ஆர் டர் களை ஏற் றுக் கொள் வேன். இந்த கலைக்கு, ஏன் எந் தக் கலைக் குமே விரட் டிச் செய லாற் றும் நியதி உத வாத ஒன் றா கும்.
இந்த ஆக்க செய லில் இன்று நான் கிட் டத் தட்ட 20 வரு டங் க ளைப் பூர்த்தி செய்து விட் டேன்.
வீட் டில் வகுப் பு கள் மட் டு மின்றி, எம்.ஜி.ஆர். ஜானகி கல் லூரி, ஸ்ரீராம் பொறி யி யல் கல் லூரி ஆகி ய வற் றி லும் நிரந் த ர வகுப்புகள் எடுக் கி றேன். இது போலவே லேடி சிவ சாமி பள் ளி யில் சமை யல் பற் றிய விவ ரங் க ளைப் பரி மா றும் நிகழ் வு களை முத லில் அறி மு கப் படுத் தி யது என் பணி. எனக்கு சுமார் 1000 மாணவ மாண வி யர் உள் ள னர் என் பது ஒன்று. இதில் ஒரு 40,50 பேர் என் னி டம் பத்து வரு ட மா கத் தொடர்ந்து பயின்று வரு கி றார் கள் என் பது மற் றொன்று.
நுண் கலை பற்றி அறிய ஆசான் அவ சி ய மா கி றார். கேரள சுவர் சித் தி ரம் எனும் உய ரிய முறையை சென் னை யில் இரு பது நாட் களே தங் கி யி ருந்த குரு ஒரு வ ரி டம் நான் கற் றுள் ளேன். ஏதோ கண் ட தை யும் கேட் ட தை யும் வைத் துச் செயல் படத் து வங் கி னால் ஒரு முழுமை நிலை ய டைந்த, கண் ணில் ஒற் றிக் கொள் ளக் கூடிய, தேர்ந்த கலைப் பொருள் வெளி வ ராது. மறு ப டி யும் ஆண் டாள் மேடத் தையே நான் இங்கு நினைவு கூறு வேன்.
எது ஒன் றி லுமே பண எதிர் பார்ப் பையே மைய மாக வைத் துச் செயல் பட் டால், கலைத் தன்மை மெல்ல மெல்லக் குறைந்து போய் வி டும். எங் கள் வீட் டில் எனது மக ளும் இதில் தன்னை இணைத்துக் கொண் டி ருக் கி றாள். அவ ளு டன் சேர்ந்து பல வற்றை உரு வாக்கி உள் ளேன். எனது கண வ ரும் புதிய கருத் து களை அளித்து என்னை நன் றாக உற் சா கப் ப டுத் து வார்.
இங்கு கற்க வரு ப வர் கள் ஆர் வத் து டன் செயல் ப ட, மனம் ஒரு இள கிய நிலையை அடை வ தா கச் சொல் கி றார் கள். ரிலாக்ஸôக இருக் கி றது என் பது அவர் கள் அனு ப வித் துத் தெரி விக் கும் விமர் ச னம். இத னால் வேறு எந்த வகுப் பைத் தவற விட் டா லும் இந்த க்ளா சைத் தவற விடு வ தில்லை.
இன் ன தென்று இல்லை. வழக் க மான தஞ் சா வூர் பெயிண் டிங் என்று தொடங்கி, கண் ணாடி மீது வேலைப் பா டு கள், மைசூர் வரை கலை, கேரள மாநி லக் கலை, சணல் பின் னல் மீது வரை தல், பழைய ரொட் டித் துண் டு க ளைக் கொண் டும் கலைப் பொ ருள் உரு வாக் கு தல் என்ற எண் ணற்ற படைப் பு களை சிரத் தை யு டன் செய்து சாதனை படைத் துள் ளார் மீனாட்சி நாச் சி யப் பன். அவ ரது வீட் டிற் குள் நுழை வது, ஓர்அரு மை யான கலைப் பொருள் கண் காட் சி ய கத் துக் குள் நுழை வது போல இருந் தது. பிர மிப் பில் இருந்து மீள் வ தற் குள் அவர் நம் மி டம் பேசத் தொடங் கி னார்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...