விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விடு ரைட்...!

விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  பலரும் பாராட்டி முடித்ததும் சகோதரர்களின் ஏற்புரை.

News image
Updated On :5 ஜூன் 2022, 3:13 pm

DIN


விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்களுக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.  பலரும் பாராட்டி முடித்ததும் சகோதரர்களின் ஏற்புரை.

முதலில் ஆர்வில் ரைட் பேச வந்தார்.  அனைவரும் ஆவலுடன் என்ன பேசபோகிறார் என பார்க்க, ""எனக்கு அவ்வளவாக பேசத்தெரியாது நன்றி இத்துடன் என் உரையை முடித்துக்கொள்கிறேன்'' என்றார்.

அவர் உரையைக் கேட்க ஆவலாக இருந்தவர்கள் சற்றே ஏமாற்றத்துடன்,  சரி.. இன்னொரு சகோதரர் வில்பரைட் என்ன பேசப் போகிறார் என ஆவலுடன் கவனித்தனர். அடுத்து வந்த வில்பரைட் இப்படி பேசினார்:

""நான் என்னவெல்லாம் பேசவேண்டும் என நினைத்து வந்தேனோ அதையே என் சகோதரர் ஆர்வில் பேசிவிட்டதால் இத்துடன் என் உரையை  முடித்துக்கொள்கிறேன் நன்றி.''

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.