மஞ்சு வாரியர்-சந்தோஷ் சிவன் கூட்டணி
சந்தானம் நடித்த "டகால்டி' படத்துக்குப் பின்னர் 18 ரீல்ஸ் நிறுவனத்தின் சார்பாக எஸ்.பி. சௌத்ரி தயாரித்து வரும் படம் "டிரைவர் ஜமுனா'.


நடிகை மஞ்சு வாரியர் கதையின் நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் "சென்டிமீட்டர்' ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இந்த படத்தில் மறைந்த நெடுமுடி வேணு, யோகி பாபு, காளிதாஸ் ஜெயராம், கோகுல் ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். பிஜாய், ராம் சுரேந்தர், கோபி சுந்தர் என மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் "சென்டிமீட்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மணிரத்னம் வெளியிட்டிருக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...