மும்பையைச் சேர்ந்த துளசிதாஸ் பார்கர். இவர் 56 ஆண்டுகளாக விதவிதமாக 2,900 சாவி சங்கிலிகளைச் சேகரித்துள்ளார்.
கலைநுட்பம் மிக்க, பல வடிவங்கள், அளவுகள், வண்ணங்கள் கொண்ட இந்த சாவி சங்கிலிகள் உலகில் பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்டவை.
இவற்றை நாள்தோறும் பலரும் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
உ.ராமநாதன், நாகர்கோவில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.