
ஆங்கிலேயரின் அஞ்சல் தலை...
1783-ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தாவில் நீதிபதியாகப் பணிபுரிந்துகொண்டே சாகுந்தலம், கீதகோவிந்தம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்.

சர் வில்லியம் ஜோன்ஸ்
1783-ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தாவில் நீதிபதியாகப் பணிபுரிந்து கொண்டே சாகுந்தலம், கீதகோவிந்தம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சர் வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர்.
இவரது உருவம் கொண்ட அஞ்சல் தலையை இந்திய அரசு வெளியிட்டு, சிறப்பித்தது.
மேலகிருஷ்ணன்புதூர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






