பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
போர் செய்யும் வேல் போன்ற கண்களை உடையவளே! ஒருவர் நிரம்பிய பொருள்களை உடையவராயின் அவரை அருள் உடையவரும் பொருள் இல்லாதவரும் தாமே வந்து புகழ்வர்.

Updated On :28 ஆகஸ்ட் 2022, 11:01 am

அருள் உடையாரும், மற்று அல்லாதவரும்,
பொருள் உடையாரைப் புகழாதார் இல்லை,
பொரு படைக் கண்ணாய், } அதுவால், திரு உடையார்
பண்டம் இருவர் கொளல் (பாடல்: 269).
போர் செய்யும் வேல் போன்ற கண்களை உடையவளே! ஒருவர் நிரம்பிய பொருள்களை உடையவராயின் அவரை அருள் உடையவரும் பொருள் இல்லாதவரும் தாமே வந்து புகழ்வர். மிகுந்த செல்வம் உடையவரை நோக்கிப் பலரும் வருதலும் பண்டங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் இயல்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...