மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

சூதாடும் களத்தில் திறமை வாய்ந்த சூதாடிக்கு,  சூதாட்டத்தின் நுணுக்கங்களைச் சொல்லிதர அவன் அருகிலேயே இருந்து  ஒருவன் அவனை ஆதரித்துக் கொண்டிருப்பான்.

News image
Updated On :26 ஜூன் 2022, 11:29 am

தினமணி

ஒக்கும் வகையான் உடன்பொரும் சூதின்கண்
பக்கத் தொருவன் ஒருவன்பாற் பட்டிருக்கும் 
மிக்க சிறப்பின ராயினும் தாயர்க்கு 
மக்களுள் பக்கமோ வேறு. (பாடல்}260)

சூதாடும் களத்தில் திறமை வாய்ந்த சூதாடிக்கு,  சூதாட்டத்தின் நுணுக்கங்களைச் சொல்லிதர அவன் அருகிலேயே இருந்து  ஒருவன் அவனை ஆதரித்துக் கொண்டிருப்பான். அதுவே உலக இயல்பு. அதுபோலவே, பிள்ளைகள் மிகுந்த சிறப்புடையவர்களாயினும் தாய்மார்க்கு அவர்கள்பால் விளங்கும் பாசம் வேறு வகையினதாகவே இருக்கும். "தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு' என்பது பழமொழி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.