/

காட்சியளித்த ஈசன்

சென்னை கோயம்பேட்டில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குறுங்காலீஸ்வரர்

News image
Updated On :30 அக்டோபர் 2014, 12:15 pm

பரதன்

சென்னை கோயம்பேட்டில் அறம் வளர்த்த நாயகி உடனுறை குறுங்காலீஸ்வரர் ஆலயம் உள்ளது.

அக்காலத்தில் சீதையுடன் வாழ்ந்த லவ- குசலர்கள் இவ்வாலய ஈசனை வணங்கினர். அவர்கள் வணங்க ஏதுவாக சிவபெருமான் குறுங்கால்களுடன் காட்சியளித்தாராம். இது வடக்கு பார்த்த சிவாலயம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.