நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் பெருவிழாவிற்கு பெயர் பெற்றது காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவின் போது நடைபெறும் தேரோட்டமும், கருட சேவைக் காட்சியும் மிகவும் பிரசித்தி பெற்றவை.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கருடசேவை உற்சவத்தை ஒருமுறை பார்க்க வந்திருந்த சென்னையின் மேஜர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வியந்து போய் மகிழ்ச்சிப் பெருக்கால் தனது மனைவியின் கழுத்தில் அணிந்திருந்த மணிமாலையை எடுத்து பெருமாளுக்கு காணிக்கையாகக் கொடுத்தாராம். இத்திருவாபரணம் இன்றும் "கிளைவ் மகரஹண்டி' என்ற பெயரோடு கருட சேவை வைபவத்தின்போது மட்டும் பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 78.77% வாக்குப்பதிவு- நேரலை

குடும்பத்துடன் வாக்களித்த நடிகை ரம்யா பாண்டியன்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


