அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தாக்குதல்: தலிபான்கள் 20 பேர் பலி   

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் பலியானார்கள்

News image
Updated On :28 ஜூலை 2019, 11:13 am

DIN

காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் பலியானார்கள்.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் அமெரிக்க கூட்டணி படையினர் அரசுப்  படைகளுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதேசமயம் தலிபான் தீவிரவாதிகளுடன் அமைதி பேச்சுவார்த்தையம் அரசுத் தரப்பில்  நடத்தப்பட்டு வருகிறது.  தற்போது கடந்த 2 நாட்களாக இந்த பேச்சுவார்த்தையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க கூட்டுப் படைகள் நிகழ்த்திய வான்வழி தாக்குதலில் தலிபான் தீவிரவாதிகள் 20 பேர் பலியானார்கள்.

அந்நாட்டின் கஜினி மாகாணத்தில் உள்ள காராபாக் மாவட்டத்தில் சையது வாலி மற்றும் மர்வார்டா ஆகிய பகுதிகளில் நடந்த இந்த வான்வழி தாக்குதலில் 20 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.