கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆஸ்திரேலிய பிரதமராக ஸ்காட் மோரிசன் மீண்டும் பதவியேற்பு 

ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மாரிசன் புதனன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

News image
Updated On :29 மே 2019, 2:25 pm

DIN

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பிரதமராக ஸ்காட் மாரிசன் புதனன்று மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

ஆஸ்திரேலிய நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து லிபரல் கட்சி உறுப்பினர்கள் ஸ்காட் மாரிசனை மீண்டும் பிரதமராக தேர்வு செய்தனர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் புதனன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், கவர்னர் ஜெனரல் சர் பீட்டர் காஸ்குரோவ் முன்னிலையில், ஸ்காட் மாரிசன் மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.  அவருடன் துணைப்பிரதமர் மைக்கேல் மெக்கார்மேக் மற்றும் அமைச்சர்களும் பதவியேற்றனர்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக, பழங்குடியினத்தை சேர்ந்த கென் வியாத் என்பவர் அந்நாட்டின்  உள்துறை அமைச்சராக பதவியேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.