ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

உலகளவில் கரோனாவுக்கு இதுவரை 1,84,248 பேர் பலி

உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

உலகம் முழுவதும் கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 

சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவி மக்களை உலுக்கி வருகிறது. வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. 

இந்நிலையில், கரோனா வைரஸுக்கு உலகளவில் 2,638,477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த வைரஸால் 1,84,248 பேர் பலியாகியுள்ளனர். அதேசமயம் நிலையில் 7,21,997 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும், வல்லரசு நாடான அமெரிக்கா கரோனாவால் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக கரோனா வைரஸால் 8,49,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,681 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் 21 ஆயிரத்து 450 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 681 பேர் பலியாகியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.