ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தென்கொரியாவில் புதிதாக 10 பேருக்கு கரோனா; உயிரிழப்பு இல்லை

தென்கொரியாவில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 ஏப்ரல் 2020, 5:07 am

PTI

தென்கொரியாவில் புதிதாக 10 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா அதிகம் பாதித்த டியாகு பகுதியின் எல்லைப் பகுதிகளை மூடியது உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காணமாக, தென் கொரியாவில் கரோனாவின் தாக்கம் சற்று தணிந்துள்ளது.

தென்கொரியாவில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 10,718 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 240 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று அந்த நாட்டின் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.