ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

சிங்கப்பூரில் புதிதாக 908 பேருக்கு கரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் புதிதாக 908 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image

Singapore reports 908 COVID-19 infections

Updated On :5 ஆகஸ்ட் 2020, 10:23 am

PTI

சிங்கப்பூரில் புதிதாக 908 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டுச் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் மொத்த பாதிப்பு 54,254 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் மூலம் பெரும்பாலான தொற்று பரவி வருவதாகவும், வரவிருக்கும் நாள்களில் தினசரி பாதிப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிக்கப்பட்ட 47,454 பேர் தொற்று நோயிலிருந்து முழுமையாக மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.