விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நைஜீரியாவில் ஆட்டோ விபத்து: 12 பேர் பலி

நைஜீரியாவில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள்.  

News image
Updated On :24 டிசம்பர் 2020, 10:18 am

DIN

நைஜீரியாவில் ஆட்டோ விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியானார்கள். 
இதுகுறித்து கடுனா மாகாண ஆணையர் சாமூவேல் அருவான் கூறுகையில், வடக்கு நைஜீரியாவில் கடுனா-அபுஜா நெடுஞ்சாலையில் நேற்று ஆட்டோ விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 12 பேர் பலியானார்கள். 25க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்னர் என்றார். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
அதிவேகம், மோசமான சாலை காரணமாக ஆட்டோ விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.