இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் டொனால்ட் டிரம்ப் விடுவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வது தொடர்பான தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு செனட் அவையில் தோல்வியடைந்ததையடுத்து, இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.










