இந்திய வருகையை முன்னிட்டு மோடி பாணியில் ஹிந்தியில் டிவீட் செய்த டிரம்ப்
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 2 நாள் சுற்றுப் பயணமாக திங்கள்கிழமை முதல் முறையாக இந்தியா வருகிறாா். குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகருக்கு அவா் நேரடியாக வருகை தருவதையொட்டி அந்நகரம் விழாக்கோலம் பூண்டுள்








