சீனா: இணைய பிரபலங்கள் தொழிற்துறை
2019ஆம் ஆண்டு சீனாவின் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள லியொ நீங்(Liao Ning) மாநிலத்தின் யிங் கோவ் (Ying Kou) மாவட்டத்தின்

Updated On :3 ஜூன் 2020, 11:04 am

2019ஆம் ஆண்டு சீனாவின் வடக்கிழக்குப் பகுதியிலுள்ள லியொ நீங்(Liao Ning) மாநிலத்தின் யிங் கோவ் (Ying Kou) மாவட்டத்தின் பழைய நகரில், இணைய பிரபலங்கள் ரீதியிலான நகர் உருவாக்கப்பட்டது.



அரசு கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்து, அங்கு செயலற்ற கட்டிடங்களை, இணையவழி வணிகப் பொருட்களை விற்கும் இடமாக திருத்தி அமைத்துள்ளது. இது, பழைய நகரின் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டி வருகின்றது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...