வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சீன அரசுத் தலைவர் நிங் சியாவில் ஆய்வு பயணம்

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் ஜூன் 8ஆம் நாள் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

News image
Updated On :9 ஜூன் 2020, 10:48 am

DIN

சீன அரசுத் தலைவர் ஷி ஜின்பிங் ஜூன் 8ஆம் நாள் நிங் சியா ஹுய் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

வூ ஜொங் நகரிலுள்ள ஜின் ஹுவா யுவான் குடியிருப்புப் பகுதியில், அவர் பொது மக்களுடன் கலந்துரையாடுகையில், நாம் அனைவரும், சீனத் தேசம் என்ற மாபெரும் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

வறுமையிலிருந்து விடுபடுவது, குறிப்பிட்ட வசதி படைத்த சமூகத்தைப் பன்முகங்களிலும் கட்டியமைப்பது, நவீனமயமாக்கக் கட்டுமானம் ஆகியவற்றில், அனைத்து தேசிய இனங்களும் பங்கெடுத்து கூட்டாக முன்னேற வேண்டும்.

நீண்ட வரலாறுடைய சீனப் பண்பாடுகளையும், சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்தின் அமைப்பு முறையின் மேம்பாடுகளையும் இது எடுத்துக்காட்டுகிறது என்றார். 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.