சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிரதேசம் பற்றிய சட்டம்
சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் ஆணையத்தின் முதல் தலைவர் ரீட்டா ஃபன்


சீனாவின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் சட்டமியற்றல் ஆணையத்தின் முதல் தலைவர் ரீட்டா ஃபன் சு லை தை அம்மையார் செய்தியாளருக்குப் பேட்டியளித்த போது பேசுகையில், தீவிரவாதிகள் ஹாங்காங்கில் குற்றங்களை ஏற்படுத்தி, ஹாங்காங்கின் அமைதியைக் குலைத்து வருவதாகக் குற்றஞ்சாட்டினார்.
எனவே, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, சட்டத்தை மேம்படுத்தி, ஹாங்காங்கின் அமைதியைப் பேணிக்காக்க வேண்டும் என்றும் சீனத் தேசிய மக்கள் பேரவையின் கூட்டத்தொடர், ஹாங்காங் பற்றிய சட்ட முன்மொழிவை பரிசீலனை செய்வது மிகச் சரியானது என்றும் தெரிவித்தார்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...