கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சீனாவின் ஃபொங் ஜியே மாவட்டத்தில் பட்டுப்புழு வளர்ப்பு

சீனாவின் ச்சொங் ச்சிங் மாநகரின் ஃபொங் ஜியே மாவட்டத்தில், சிறந்த இயற்கை வசதிகளும், நீண்ட வரலாறுடைய பட்டுப்புழு வளர்ப்புத் தளமும் உள்ளன.

News image
Updated On :30 மே 2020, 12:56 pm

DIN


சீனாவின் ச்சொங் ச்சிங் மாநகரின் ஃபொங் ஜியே மாவட்டத்தில், சிறந்த இயற்கை வசதிகளும், நீண்ட வரலாறுடைய பட்டுப்புழு வளர்ப்புத் தளமும் உள்ளன.

Story image
Story image
Story image
Story image

கடந்த சில ஆண்டுகளாக, இம்மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பட்டுப்புழு வளர்ப்பை, உயர் தொழில் நுட்பத்துடன் ஒன்றிணைத்து, இத்தொழில் துறையில் உயர் தரமுள்ள வளர்ச்சியை அடைந்து வருகின்றனர். தற்போது, பட்டுப்புழு வளர்ப்பானது, உள்ளூர் வேளாண் துறையின் வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் வருமானம் ஆகியவற்றை முன்னேற்றியுள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.