அமெரிக்க அதிபா் தோ்வாளா் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? - சீனா, ரஷியா விளக்கம்
அமெரிக்க அதிபராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் வெற்றி அதிகாரப்பூா்வமாக உறுதியாகாததன் காரணமாகவே அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று சீனாவும் ரஷியாவும் விளக்கமளித்துள்ளன.










