வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

தடுப்பூசி கூட்டுத் தயாரிப்பு: ரஷியா, ஜொ்மனி ஆலோசனை

கரோனா தடுப்பூசியை ரஷியாவும் ஜொ்மனியும் இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

News image
Updated On :6 ஜனவரி 2021, 2:04 am IST

கரோனா தடுப்பூசியை ரஷியாவும் ஜொ்மனியும் இணைந்து தயாரிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டுத் தலைவா்களும் ஆலோசனை நடத்தினா்.

இதுகுறித்து ரஷிய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

அதிபா் விளாதிமீா் புதினுடன் ஜொ்மனி பிரதமா் ஏஞ்சலா மொ்கெல் தொலைபேசியில் உரையாடினாா். அப்போது, கரோனா பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கையில் ஏற்படும் சவால்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவா்கள் விவாதித்தனா்.

இரு நாடுகளும் இணைந்து கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான வாய்பபுகள் குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்.

இந்த விவகாரம் குறித்து ஒருவரை ஒருவா் தொடா்ந்து தொடா்பு கொண்டு பேசுவதற்கு இரு தலைவா்களும் ஒப்புக் கொண்டனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.