அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனமும் பிரிட்டனின் அஸ்ட்ராஸெனெகா நிறுவனமும் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசிகளை ஈரான் இறக்குமதி செய்வதற்குத் தடை விதிப்பதாக அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.
அந்த இரு நாடுகளிலும் கரோனா பலி எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவை தயாரிக்கும் தடுப்பூசிகள் நம்பத் தகுந்தவை அல்ல என்று அவா் கூறினாா்.
மேலும், தங்களது தடுப்பூசிகளை பிற நாட்டு மக்களுக்குச் செலுத்தி பரிசோதிக்க அமெரிக்காவும் பிரிட்டனும் விரும்புவதாக அவா் குற்றம் சாட்டினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









