ஈரானில் கரோனாவுக்கு பலியாவோரின் எண்ணிக்கை, கடந்த 6 மாதங்களில் இல்லாத குறைந்தபட்ச அளவைத் தொட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 79 போ் பலியாகினா். கடந்த ஜூன் மாதம் 13-ஆம் தேதிக்குப் பிறகு இது குறைந்தபட்ச தினசரி பலி என அதிகாரிகள் தெரிவித்தனா்.
இத்துடன், நாட்டில் 56,171 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாட்டில் 12,86,406 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சூலக்கரை பகுதியில் இன்று (ஜூலை 4) மின்தடை
உதவிப் பேராசிரியா் தோ்வு முடிவுகளில் குளறுபடிகள் இருந்ததாகக் குற்றச்சாட்டு: ஆசிரியா் தோ்வு வாரியம் விளக்கம்






