மெக்சிகன் அதிபர் செய்தித் தொடர்பாளர் ஜீசஸ் ராமிரெஸ் கியூவாஸ் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்போது நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், அவர் அனைத்து சுகாதார நெறிமுறைகளையும் பின்பற்றி வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபர் அலுவலகத்தில் சமூக தொடர்புகளில் பொது ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய ராமிரெஸ் கியூவாஸ் விரைவில் குணமடைய விரும்புவதாக சமூக ஊடகங்களில் பலர் ஆதரவு செய்திகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
கடந்தாண்டு தொடக்கத்தில் தொற்றுநோய் பரவத் தொடங்கியதிலிருந்து, இதுவரை மெக்சிகோவில் மொத்தம் 1,534,039 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,33,706 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா கூட்டணியில் தவெக? மாணிக்கம் தாகூர் பதில் | Congress | TVK

ஈரான் அணு ஆயுத நீக்க நடவடிக்கை சிறப்பாக நடைபெறுகிறது: அதிபர் டிரம்ப்

ஐசிசி தரவரிசை: பும்ரா உடன் பகிர்ந்துகொண்ட முதலிடத்தை இழந்தார் மாட் ஹென்றி!

”TVKவின் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள்!” மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

”TVKவின் தோழமைக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் 3 முக்கிய முடிவுகள்!” மாணிக்கம் தாகூர்

ஸ்டாலினுக்கு கொஞ்சமும் வெட்கமில்லையா? அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்! | TVK | DMK

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK



