மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டென்னசி வெள்ளப் பெருக்கு - இதுவரை 22 பேர் பலி , 50 பேர் மாயம்

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டென்னசியில் உள்ள ஹம்பேரிஸ் நாட்டில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21பேர் உயிரிழந்திருப்பதாகவும் ,50 பேர் மாயமானதா

News image
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு - 21 பேர் பலி, 20 பேர் மாயம்
Updated On :25 ஆகஸ்ட் 2021, 10:52 am

DIN

அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான டென்னசியில் உள்ள ஹம்பேரிஸ் நாட்டில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 21பேர் உயிரிழந்திருப்பதாகவும் ,50 பேர் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

17 இன்ச் அளவில் கனமழை பதிவானதைத் தொடர்ந்து அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் தொய்வான மீட்புப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 

இதற்கிடையில் வெள்ளப் பெருக்கில்  சிக்கி 22 பேர் பலியானார்கள் என்றும் 50 பேர் மாயமானார்கள் என்றும் அந்நாட்டின் காவல்துறை அதிகாரி தெரிவித்திருக்கிறார்.

கடும் கனமழை காரணமாக ஹம்பேரிஸில் பள்ளிகளுக்கு ஒருவாரம் விடுமுறை அளித்ததோடு மக்களும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.